• Slider Image
  • Slider Image
  • Slider Image
  • Slider Image
  • Slider Image
  • Acupuncture

    Balancing Body and Mind..

  • Acupressure

    The Concept of Life Energy

  • Auriculotherapy

    Start to Practice

  • Guasha Therapy

    An Alternative Medicine

  • Fertility Care

    A Different Method

Amuthadevi Acupuncture Clinic

Affordable, accessible, available acupuncture for everyone.

மனித உடலில் உள் உறுப்புகள் ஒவ்வொன்றும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சுழற்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன .அந்த நேரத்தில் நமக்கு வரும் எந்த நோய்களாக இருந்தாலும் ,எந்த உறுப்பு தொடர்புடையது என்று தெரிந்துகொண்டு அதற்கு மருந்தில்லா மருத்துவத்தில் எளிதில் நாம் கடைபிடிக்கும் ஒரு சில பழக்க வழக்கங்கள் மூலம் நமது உடலில் உள்ள அனைத்துவகை நோய்களுக்கும் முற்றிலும் குணம்கிடைக்கும் .

உடலில் உள்ள அனைத்துவகை நோய்களுக்கும் தீர்வு அக்குபஞ்சர் சிகிச்சையின் மூலமாக கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படுவதால்.உடலின் மொத்த நோய்களும் குணமாக்கப்படுகின்றது .எல்லாவிதமான நோய்களுக்கும் மூலக்காரணம் உஷ்ணம்,மலச்சிக்கல். இதை தவிர்த்தால் அனைவரும் நலமுடன் வாழலாம் .